Vetti Writings

Saturday, March 01, 2008

72 தானே, அதுக்குள்ள என்ன ஒய் அவசரம்?


சாஹர நாள் தெரிஞ்சு போச்சு na, வாழர நாள் நரகம் ஆயிடும் !! சந்தோஷம் தாங்க முக்கியம் !! - Rajini on Sivaji

Tape Recorder la இருக்கற மாதிரி வாழ்க்கையிலும் ஒரு rewind button இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும். - Arjun on Mudhalvan

விட்டில் பூச்சி கூட சாஹரத்துக்கு முன்னாடி ஒரு வாட்டி பட்டுனு கொடுத்துட்டு தான் பா சாஹ போகுது.. நம்பெல்லாம் மனுஷங்கப்பா !! - Manivannan on Mudhalvan

இந்த யுத்ததுல யாருக்கோ ஆதாயம் இருக்கு. வளர்ந்த நாடுகள் யுத்தத்த நிறுத்திடாங்க, ஆனா வளர்ற நாடுகள் இன்னும் சண்டை போட்டுக்கிட்டு தான் இருக்காங்க. உலகத்துலயே சண்டைய விரும்பாத நாடு Japan, ஆனா அவங்க தான் நெறைய ஆயுதங்கள தயாறிக்கறாங்க. இதுக்கெல்லாம் ஒரு பதில் உங்க காலத்துலயாவது வரும். - Prakashraj to Keerthana on Kannathil Muthamittal

"இருங்க.. முழிச்சிட்டு இருக்க போரா, அப்புறம் மூஞ்சிய உம்முனு தூக்கி வெச்சுக்கும்."
"Hmm.. உங்கள்ள சில சமயம் யாரு அம்மா, யாரு பொண்ணுney வித்யாசம் தெரிய மாட்டேங்குது :) " - Simran and Madhavan on Kannathil..

தப்பு என்ன baniyan sizea small, largenu சொல்ல, எல்லாமே extra large தான் !! - Vikram on Anniyan

"ஏதோ French எல்லாம் படிச்சிருக்கியாமே, இந்த French Kiss na என்னன்னு சொல்லி கொடுக்க கூடாதா :) ? "
"சீ போடா !! " - Surya and Esha Deol on Aayutha Ezhuthu

இருக்கு !! எல்லா இடத்துலயும் லஞ்சம் இருக்கு. ஆனா மத்த எடத்துல எல்லாம் கடமைய செய்யாம இருக்கறதுக்கு தான் லஞ்சம், இங்க மட்டும் தான் கடமைய செய்யறதுக்கே லஞ்சம். - Kamal Hassan on Indian

"ஒரு சின்ன பூச்சிக்கு அடி பட்டாலே நீ தாங்க மாட்ட? சின்ன பசங்க, அதுவும் 30 பசங்க.. தப்பு இல்ல?"
"தப்பு தான்.. அறிவுக்கு தெரியுது ஆனா மனசுக்கு தெரியல"
"எனக்கு அறிவு, மனசு எல்லாம் ஒண்ணு தான்" - Kamal Haasan and Manisha on Indian

நீங்க செய்யற இந்த தீவிரவாதம்.., உங்க இஸ்லாம் ஒத்துக்குமா ? உங்க அல்லா ஒத்துப்பாரா? உங்க மனச தொட்டு சொல்லுங்க ? - Aravind Swamy on Roja

இதுலேர்ந்து என்ன தெரியுது.. ?!? இப்டி ஒரு CBI Investigationa ஏழாவது மாடில வெச்சு நடத்த கூடாது !! - Kamal Haasan on Vikram

2 Comments:

  • Nice one..
    But one small correction.. The fourth Dialogue was told by Prakash Raj to Madhavan not to Keerthana.. It will end saying unga amudha kalithilavathu ithukkuu oru mudivu varanam..

    Sarayu

    By Anonymous Anonymous, at 11:56 AM  

  • Some more interesting and thought-provoking:

    1) "சாப்பாட்டுக்கு ஒன்னுமில்லாதவன் பிச்சை எடுக்கிறான். ஆனா, காக்கிசட்ட போட்டுக்கிட்டு... வெக்கமா இல்ல" -- Vijay to Assistant Commissioner of Police in a Consumer Court Scene regarding bribe issue at a Police Statement under the control of that particular Assistant Commissioner who gives a dumb definition that things are not bribe unless it is in liquid cash (in தமிழன்)

    By Anonymous Anonymous, at 3:44 PM  

Post a Comment

<< Home