நன்றே செய்யும் நிலை வருமா !!
Disci: My tamil writing stopped way long back and I was behind the 80 percentile on tamil papers in school.. So patiently correct me for the spelling and lyrical errors.
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினம் ஓர் சதியும்
நேர்விக்கும் பெறு நாடுகளும்
ஏதென்று நிஜமுலகரியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
இன்றே கொல்லும் மத பூசல்களும்
நிலை வருமா,நிலை வருமா
நிலை வருமா,நிலை வருமா
உடன் வருமா,உடன் வருமா
தலைமைகள் வர வர திரிந்திடுமா !
நின்றே கொல்லும் தெய்வங்களும்
இன்றே கொல்லும் மத பூசல்களும்
அன்றே செய்யும் என உணரும்
நன்றே செய்யும் நிலை வருமா
நிலை வருமா,
நிலை வருமா
உடன் வருமா,
தலைமைகள் வர வர திரிந்திடுமா !!
*******************************
I'm head over heals for this song currently. Perfect vocals by BJ and KH ! Perfect execution by Shruti. And the lyrics a perfect wow !!! Is this Manushyaputran's work? Can somebody confirm?
For the clueless, here you go.. the first song - http://www.raaga.com/channels/tamil/album/T0002007.html
My guess.. this song will go right to the end of the movie for the closing credits. I can already imagine me standing up and feeling the moment holding the hands tight!!